நாடு தழுவிய வேலை நிறுத்தம் : திருப்பூர், கோவையில் தொழிற்சாலைகள், கடைகள் அடைப்பு!!
தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, தொழில் நகரங்களான திருப்பூர் கோவையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. . மத்திய...






