கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார் !!!!
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு பெட்டகத்தை பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.பின்னர், பேசும் பொழுது சளி காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள்...






