கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை உடல் உறுப்புகள் தயாரிப்பு மையம் – பொதுமக்கள் மகிழ்ச்சி !!!
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை உறுப்புகளை தயாரிக்கும் மையத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு வரத்துவங்கி உள்ளது. கோவை அரசு...






