கோவை : மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்.அரசால் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கனில் அதிமுக விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனுமதியின்றி முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர்...






