--- --:--:-- --

Coimbatore: Devotees lined up in long queues for the New Year at Echchanari Ganesha Temple.

கோவை : ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் !!!

கொரோனா பரவல் காரணமாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Right Menu Icon