கோவை : காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்.சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு !!!
கோவை காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு,வீடு புகுந்து 6 சவரன்...






