கோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் எதிர்த்து கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு !!!
கோவை தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடையே பேசினார். அப்போது,தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக...





