கோவை : இருகூரில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ.பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம் !!!
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவை அருகே உள்ள இருகூருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது....






