கோவை : பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்த செல்போன் கடைக்காரர்களிடமிருந்து 19 செல்போன்கள் பறிமுதல்.உரியவர்களிடம் ஒப்படைப்பு !!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக பொது மக்களிடம் இருந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வந்தன.காவல் துறையினரும்...






