“ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற இபிஎஸ்!” முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நேரில் நன்றி தெரிவித்தார்!!
முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வழிவிட்டு ஒதுங்கியதற்காக, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்சை அவருடைய வீடு தேடிச் சென்று எடப்பாடி யார் நன்றி தெரிவித்தார். ...






