நவம்பரிலும் கொரோனா ஊரடங்கு தொடருமா? மேலும் என்ன தளர்வுகள்? 28-ந் தேதி முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து வரும் 28-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த...






