இன்று முதல் அனைத்து வகை கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடக்கம்..!

ன்று முதல் அனைத்து வகை கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இரு தர மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் தொடங்குகின்றன.

 

2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இரு தர மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் தொடங்குகின்றன.

 

2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் வகுப்பு தொடங்கப்பட வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆசிரியர்கள் ஊழியர்கள், அனைவரும் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.