12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..ஒருநாள் முன்கூட்டியே நடக்கும் ஏற்பாடு..!
கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது....





