12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....