கேரளாவில் குழந்தைகளை ரத்தத்தில் ‘சத்தியம்’ என எழுத வைத்த தேவாலயம்
கேரளாவில் தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் ரத்தத்தால் சத்தியம் என எழுதிய நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது....





