தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு...






