திருவாடானை அரசு பெண்கள் பள்ளியில் குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருவாடானை பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்...





