” புல் மப்பில் ” சூலூர் எஸ்.ஐ.அவரின் கார் உரசி சென்றதில் டூவீலரில் சென்ற குழந்தை படுகாயம். மருத்துவமனைக்கு பார்க்க சென்ற இன்ஸ்பெக்டரின் கார் மோதி ஆட்டோவில் சென்ற 5 பேர் படுகாயம் !!!
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சார்லஸ்(50). இவர் நேற்று பணி முடிந்து காரணம்பேட்டை நோக்கி தனது காரில் சென்று...






