இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு! மற்றொரு சிறுவனும் பெண்மணியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இராமநாதபுரத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஜெப்ரி ரோஹித் ( 5 ) உயிரிழந்தார் . இந்த...





