தமிழகம் வர வேண்டிய கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாம் சீனா..! தலைமைச் செயலாளர் சண்முகம் பரபரப்பு தகவல்!!
தமிழகத்திற்கு வர வேண்டிய கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் வந்து சேரவில்லை என்றும், அமெரிக்காவுக்கு அவசரமாக சீனா அனுப்பியதே தாமதத்திற்கு காரணம் என்றும் தமிழக தலைமைச்...





