சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய 27 நபர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்..!
சுதந்திர தின விழாவையொட்டி 27 நபர்களுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றிய மருத்துவ...






