--- --:--:-- --

Chief Minister V.D. Satheesan introduced the free bus travel scheme.

பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் – முதல்வர் வி.டி.சதீசன்

கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் எர்ணாகுளத்தில் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.    ...

Right Menu Icon