வின்ஃபாஸ்ட் மின் வாகன விற்பனை தொடக்க விழாவில் முதல்வர் பெருமிதம்
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன விற்பனையை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியாவில் பேட்டரி கார் உற்பத்தியில் 40% கார்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது. இந்தியாவின் வாகன...





