குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து..!
குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் உட்பட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...






