மாநில கல்வி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை..!
மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கையை...





