கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை...





