கர்நாடகாவில் முழு முடக்கம் பலன் அளிக்காததால் ஊரடங்கை அதிரடியாக நீக்கியுள்ள முதலமைச்சர் எடியூரப்பா !
கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு நாளை முதல் நீக்கப்பட உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கால் பலன் கிடைக்கவில்லை என...






