தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கொரொனாவுக்கான சிகிச்சையை வழிமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்றை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா...






