பெண் பக்தையை “அறை”விட்ட தீட்சிதர் சஸ்பெண்ட்..! தலைமறைவானவரை இன்னும் தேடுது போலீஸ்..!!
சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து கன்னத்தில் அறைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...





