பா. சிதம்பரம் அதிரடி கைது!சிபிஐ அமலாக்கத் துறை சுவர் ஏறி குதித்து இல்லத்திற்கு சென்று கைது
சிதம்பரம் அதிரடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். சிபிஐ வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்...






