சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா தொற்று..! இருதய சிகிச்சைப் பிரிவு அவசரமாக மூடப்பட்டது!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மனையில் இருதய நோய் சிகிச்சைப்...






