சமூக வலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்ற...





