சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சாஹி இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு...






