தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட தடை..! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
வரும் 9-ந் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்...






