கொரோனா அதிகம் பாதித்த தமிழத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு ஏன்? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!!
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது ஏன் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில்...





