குட்கா விவகாரம் : மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் … இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!
சட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ...






