அடுத்த மூன்று மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை...





