பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நாளை மறுநாள் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர்...





