முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
முத்தலாக் தடை சட்டம் அரசியலமைப்பின் அடிப்படையில் செல்லுமா என தீர்மானிக்க கோரி 3 அமைப்புகள் உள்ளிட்ட மூன்று தரப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில் ஏற்கனவே குற்றமாகவே...





