ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தது செல்போன்..! ஆனால் வந்தது வெங்காயம்..!
ஹிமாச்சல பிரதேசத்தின் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வெங்காயத்தை அனுப்பிய அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அனுகிராமத்தை சேர்ந்த சசிதாபூர் என்பவர் சில தினங்களுக்கு...





