செல்போன் பழுது பார்க்கும் கடையில் வெடித்து சிதறிய செல்போன்..!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சார்ஜரில் இருந்த கைபேசி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைபேசி கடை நடத்தி வருகிறார்....



