சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் ஜெயிலர்-2 படக் கொண்டாட்டம் : நலத்திட்ட உதவியாக படம் பார்த்து வந்த அனைவருக்கும் 5 கிலோ அரிசி தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்
சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகி ஆன்லைனில் அசத்தலான திரைப்படம் என நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...





