இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தின் சிசிடிவி காட்சிகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே தென்னங்கூர் என்னும் இடத்தில்...





