தமிழகத்தில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ...






