--- --:--:-- --

Case seeking implementation of full curfew in Tamil Nadu ..!

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி வழக்கு..!

தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கக் கோரியும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Right Menu Icon