தனியார் பள்ளிகள் கட்டண விபரங்களை வெளியிடக் கோரும் வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை...





