கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி அரசு உத்தரவு
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் காவேரி வனப்பகுதியில் பீட்டர், அந்தோணிசாமி மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இவ்வழக்கு...





