மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கக்கோரிய வழக்கு! ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
கொரொனாவை எதிர்த்துப் போராடி வரும் களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. ...





