த.வெ.க கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு?
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று முன்தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது....






