பொய்யான செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு..!
கன்னியாகுமரியில் கொரொனாவால் இறந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்றனர் என்ற பொய்யான செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்...





